சுவிஸில் திடீர் விபத்து!

இன்று சுமார் மதியம் 1.20 மணியளவில் Kriessernstrasse in Altstätten SG பகுதியில் விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது. 36 வயதுடைய நபர் ஒருவர் 33 வயது பெண் மற்றும் ஒரு இரண்டு வயது குழந்தையுடன் அலட்ஸ்டான்டன் (Altstätten) பகுதியை நோக்கி பயணித்து கொண்டு இருந்தார். அதேவேளையில் ஒரு 48 வயதான பெண் எதிர் திசையில் பயணித்துக்கொண்டு இருந்தார். அவரோடு ஒரு பத்து வயது சிறுவன் மற்றும் 13 சிறுமியும் பயணித்ததாக பொலிஸ் தெரிவித்தது. தெளிவு படுத்தப்படாத காரணங்களுக்காக … Continue reading சுவிஸில் திடீர் விபத்து!